முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Hathras Rape - The Pain Continues.

The world is Changing. The governments are changing. Even the policies framed by the previous governments are changing. But the struggles of being a woman in this nation is the only constant. People in our country are more dichotomy in nature. Right from the beginning, the mindset of the Indians is towards victimizing women for everything. If a girl gets harassed in school, parents will ask her not to school. If a boy teases a girl in a public place, parents will ask their daughter to not step out. If a girl is mocked by a group of sexists for her dressing, parents will restrict the personal lifestyle of their daughter. Nowhere, the boys are punished or at least asked to change their way of thinking in order to bring moral ethics in this society. Whatever we saw in our society is an indirect effect of male patriarchy. In movies, girls are always portrayed as the property of male society who will see them as the pleasure givers. In the name of love and sex, always girls need to respect ...

Communalism and Fake News - The Contemporary Worry!

 The whole world is eagerly waiting for the vaccines to come out of the COVID scare and roam freely anywhere anytime without any curfews as we did six months ago. But there are a lot of invisible hitches in our country that are gonna test our privacy and moral-being. A recent study says that a piece of fake news can travel six times faster than the authenticated news. Also, in today's social dilemma, people are not ready to test the authenticity of the news that is been spread by the IT wings of various political parties through WhatsApp, Facebook, and so on. Fake news is much more contagious than all the deadly viruses that prevail in our motherland. This can be justified through many incidents that happened in the last couple of years. On 16 April 2020, a vigilante group lynched two Hindu Sadhus and their driver in Gadchinchale Village, Palghar District, Maharashtra, India. The incident was fuelled by WhatsApp rumors of thieves operating in the area during the countrywide coronav...

இசையின் சங்கமம் - SPB, யேசுதாஸ், இசைஞானி !

  இளையராஜாவின் மாத்தி யோசி கணக்கு! தமிழ் திரையிசை உலகில் தவிர்க்க முடியாத இரு ஆளுமைகள் எஸ்.பி.பி மற்றும் யேசுதாஸ். எண்பதுகளின் இசையுலகை கட்டியாண்ட இவ்விருவரின் குரலையும் பச்சிளங் குழந்தைகளும் இனம் புரிந்து கொள்ளும். இருவருமே தமிழ்நாட்டை சேர்ந்தவரல்லர். எஸ்.பி.பி தெலுங்கர். யேசுதாஸ் அவர்கள் மலையாளி. ஆனால் மொழிக்கு அப்பால் வடக்கத்திய எல்லை வரை கோலோச்சினார்கள் பன்னெடுங்காலமாக. காரணம் இசைக்கு மொழியேது? திராவிட மொழிகளின் இலக்கணத்தையும் உணர்வையும் ஆழமாக உள்வாங்கி பாடும் பொழுது அவர்தம் குரலாலே உயிரூட்டும் மாய வித்தையை இருவரும் நன்கு அறிந்தவர்கள். உச்சரிப்பிலும் சரி, உணர்ச்சிகளிலும் சரி இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஆனால், இவர்கள் இருவரையும் உன்னிப்பாக கவனித்தால் ஓர் வித்தியாசம் புலப்படும். கேரள மண்ணின் கலாச்சாரமும் பண்பாடுகளும் பெரும்பாலும் சற்றே மெல்லிய சோகத்துடனே இருப்பதுனாலோ என்னவோ யேசுதாஸின் குரலும் மெல்லியதாகவே ஒலிக்கும். அவர் பாடிய ஐயப்பன் பாடலான ‘ஹரிவராசனம்’, ‘என் இனிய பொன் நிலாவே’, ‘ராமனின் மோகனம்’, ‘உறவுகள் தொடர்கதை’, ‘வெண்ணிலாவின் தேரில் ஏறி’ என கிட்டத்தட்ட அவர் பா...

இந்திய அரசின் கூட்டாட்சி தத்துவம் - பகுதி 1

  இந்திய அரசின் கூட்டாட்சி தத்துவம் -  பகுதி 1      இந்திய குடியரசு சமீபகாலமாக, ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே தேர்வு, ஒரே நாடு ஒரே மொழி என அனைத்திலும் ஒற்றை சாராம்சத்தை கையிலெடுக்கும் நிலையை நம்மால் பார்க்க முடிகிறது.  உதாரணத்திற்கு மருத்துவ படிப்பிற்கு பல மாநிலங்களில் உள்ள தேர்வுகளை விட்டு நாட்டிற்கே ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்று நீட் எனும் தேர்வை அறிமுகப்படுத்தியது. அதேபோல் இந்தியா முழுமைக்கும் இந்தி மொழியை பொதுவானது,அதை அனைத்து மாநில மக்களும் கற்கவேண்டும் ஹிந்தி மொழியில் உரையாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சில வருடங்களாக பல நிகழ்ச்சிகளில் மறைமுகமாகவும் சில நேரங்களில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.  அதேபோல், கடந்த வாரம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டது பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மாநில உரிமைகள் பறிக்கப் பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில உரிமைகள் பறிக்கப் பட்டதாக கூறப்பட்டதன் காரணம்,  விவசாயம் மாநில பட்டியலில் உள்ளது. எனவே விவசாயம் மற்றும் விவசாயி சார்ந்த வேளாண் மச...

பணம் பத்தும் செய்யும். நீட் எனும் அநீதி அதில் ஒன்று!

  ஜோதிதுர்கா மரணமும், கங்கனா அரசியலும்!    கங்கனா ரனாவத், இன்றைய தலைமுறையின் ‘பகத்சிங்’  என்று தம் வார்த்தைகளால் வரலாற்றில் நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உன்னத வீரனின் வாழ்க்கையை அரசியலுக்காக சினிமா தளங்களை நிஜவாழ்க்கையில் செய்து கொண்டிருக்கும் ஒரு நடிகையின் வாழ்க்கையை ஒரு ஒப்பீடு செய்திருக்கிறார் தமிழ் நடிகர் விஷால்.  யார் இந்த கங்கனா ரனாவத்?  இதை நான் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.ஏனெனில் நாட்டிலுள்ள அத்தனை ஊடகங்களும் கடந்த 10 நாட்களாக அதிகம் ஒளிபரப்பப்பட்ட செய்தி இந்த நடிகையின்  செய்தியே. இதை தவறு என்று நான் கூற எனக்கு உரிமை இல்லை. ஒரு நடிகையாக இருந்தாலும் பேச்சு சுதந்திரம் இருக்கும் நம் இந்திய நாட்டில் அவர் நினைத்ததை பேசும் உரிமை அவருக்கு உள்ளது. அதை எதிர்த்து அரசாங்கம்  அவருக்கு எதிராக சில நடவடிக்கைகளை  எடுத்ததை நம்மால் பார்க்க முடிகிறது.  இந்த ஒரு விஷயத்தை பத்து நாட்களாக பலதரப்பட்ட அறிஞர் பெருமக்களை அழைத்துவந்து விவாதத்தில் ஈடுபட வைத்து, கவர் ஸ்டோரி ஆக்கியிருக்கிறார்கள்.  அதுமட்டுமில்...